மின்கல அடுக்கு

miṉkala aṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்கலத் தொகுதி. இதில் முதல் மின்கலங்கள், சேமிப்பு மின்கலங்கள் அல்லது மின் இயக்கிகள் இருக்கும். நேர் மின்னோட்டத்தை அளிப்பது. ஆய்வகங்களிலும் உந்து வண்டிகளிலும் பயன்படுவது. இதனைப் பக்கவரிசையிலும் தொடர்வரிசையிலும் இணைத்து மின்சாரத்தை பெறலாம் — battery
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hm9vszv/

தமிழ்
“மின்கல அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hm9vszv/
APA
Oliyon Research. (2026). மின்கல அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9hm9vszv/
MLA
"மின்கல அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hm9vszv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment