தேடல் · Search: மார்புத் தடுப்புச் சுவர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ் — mediastinum
ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக் கேற்பத் தடுப்ப… — partition
எஞ்சின் அறையில் தீயைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர் firing : வெப்பூட்டுதல் : மண் பாண்டங்களை சூளையிலிட்டுச் சூடாக்கி வலிமையூட்டுதல் — fire wall
ஆற்றங்கரையோரம் மண் அரிமானத்தைத் தடுக்கக் கட்டப்பட்டக் காப்புச்சுவரே அகத்தடுப்புச் சுவர் ஆகும்