தேடல் · Search: மாசுப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒரு படிக வடிவத் திடப்பொருள் உள்ள அப்படிகத்திற்குப் புறம்பான அணுக்கள் :inboard stabilizing float : (வானூ) மைய நிலைப்படுத்து மிதவை: கப்பலில் பிரதான மித வைக்கு அல்லது உடற்பகுதிக்கு … — impurity
ஒட்டுப்பொருள் oṭṭupporuḷ variant
உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள் — dopant
மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு — mysophobia
மசகுப் பொருள் macakup poruḷ similar
உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள்.இது வெட்டுமானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது — lubricant
குறைந்த வெப்பநிலைகளில் உருகி இளகும் தன்மையுள்ள பளிங்குப் பொருள் அல்லது களி மண் — soft
நச்சுத் தன்மை உண்டாக்கும் வேதிப் பொருள் — toxicant
மாப்பொருள் māpporuḷ similar
உணவின் பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. இதிலுள்ள தனிமங்கள் கரி, நீர்வளி, உயிர்வளி, வெப்பத்தையும், ஆற்றலையும் தருபவை — carbohydrates
முப்பொருள் mupporuḷ similar
பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருள்கள்
மாசூல் mācūl பெயர்ச்சொல் · Noun similar
பயிரின் விளைச்சல்
ஏற்புமாசு ēṟpumācu meaning
மின்னோட்ட ஊர்திகளுக்காகத் துவாரங்களை உண்டாக்குகிற, தாழ்ந்த வெப்பநிலையிலும், தாய்நிலையிலும் மின்கடத்தாஜ் திண்மப் பொருளுடன் சேர்க்கப்படும் மாசுப் பொருள் — acceptor impurity
ஊச்-ஊச் நோய் ūc-ūc nōy meaning
சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப் பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜ… — Ouch-Ouch disease
நீர் வடிகட்டும் முறை nīr vaṭikaṭṭum muṟai meaning
குடிநீரை மணற்படுகைகளில் செலுத்தி மாசுப் பொருள்களை நீரிலிருந்து வடித்தெடுக்கும் முறை — filtration of water