தேடல் · Search: மலடான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

நுண்ணுயிரற்ற nuṇṇuyiraṟṟa variant
நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற — sterile
மலடன் malaṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மகப்பெறாதவன் மக்கட்பெறாத மலடனல்லையேல் வாகண்டாய் ( பெரியாழ், 1, 4, 4)
மலட்டா malaṭṭā பெயர்ச்சொல் · Noun similar
கன்று போடாத பசு
மாளாத māḷāta உரிச்சொல் · Expressive similar
இறவாத, அழியாத, ஒழியாத
மல்லாடல் mallāṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மல் ( 6, 49, உரை.)
மல்லாட்டம் mallāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சண்டை
மல்லாட்டை mallāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மல்லாத்தல் mallāttal பெயர்ச்சொல் · Noun similar
மேல்முகமாகக்கிடத்தல்
மாணாதன māṇātaṉa similar
வெல்ல முடியாதவை எல்லாம் செய்யும் எதிரியினை, (குறள் 867).
மாழாத்தல் māḻāttal பெயர்ச்சொல் · Noun similar
மயங்குதல்
மலட்டாறு malaṭṭāṟu பெயர்ச்சொல் · Noun similar
காடுகளிலோடுவதும் விரைவில் நீர் வற்றுவதுமான ஆறு
மடநல்லார் maṭanallār similar
பெண்கள்
மலமலத்தல் malamalattal வினைச்சொல் · Verb similar
ஓர் ஒலிக்குறிப்பு
மளமளத்தல் maḷamaḷattal பெயர்ச்சொல் · Noun similar
மரக்கொம்பு முதலியன முறியும்போது ஒவியெழும்புதல்
மழமழத்தல் maḻamaḻattal பெயர்ச்சொல் · Noun similar
வழவழப்பாதல்
மலடி malaṭi பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளைப் பெறாத பெண் — nullipara, a woman who has not begotten children, an infertile woman
மலடு malaṭu பெயர்ச்சொல் · Noun similar
கருத்தரியாமை (கருத்தரித்தல்) ()
மலாடு malāṭu பெயர்ச்சொல் · Noun similar
பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
மாலதி mālati பெயர்ச்சொல் · Noun similar
இளம்பெண்
சதைவைத்தவள் cataivaittavaḷ பெயர்ச்சொல் · Noun meaning
மலடானவள்