தேடல் · Search: மலக் குடல் கழுவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

குடல் கழுவல் kuṭal kaḻuval variant
குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவியைக் குதவாய் வழியே செலுத்தி நீரேற்றிக் குடல் கழுவுதல் — enema
மலக்குடல் நழுவல் malakkuṭal naḻuval similar
மலங்கழிக்கும் வாய்க்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் வகையில் மலக்குடல் நழுவியிருத்தல் — rectocele
மலக்குடல் malakkuṭal பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
மலக்குதல் malakkutal பெயர்ச்சொல் · Noun similar
கலக்குதல்
மங்கலாக்குதல் maṅkalākkutal similar
ஒரு வண்ணத்தின் அல்லது இனாமலின் மலைப்புத் திறன். ஒளி ஊடுருவாத வண்ணப் பொருளின் மறைப்பு ஆற்றல் — obscuration
முதல் ஏழு வள்ளல்கள் mutal ēḻu vaḷḷalkaḷ similar
சகரன்
மகாமலக்குடல் makāmalakkuṭal similar
மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மலம் நிறைந்து விரிவாக்கமடைந்த மலக்குடல் — megarectum
மலக்குடலியல் malakkuṭaliyal similar
பெருங்குடல், நேர்குடல் மற்றும் குதநோய்கள் தொடர்பான சிறப்பு அறுவையியல் — proctology
மலக்குடல் வலி malakkuṭal vali similar
மலக்குடல் பகுதியில் உண்டாகும் வலி — proctalgia
மலக்குடல் வழி malakkuṭal vaḻi similar
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
மலமிலாக் குடல் malamilāk kuṭal similar
acoprous
மழுவாள் maḻuvāḷ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மழு
மலக்குடல் அறுவை malakkuṭal aṟuvai similar
மலக்குடலையும், பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — rectosigmoidectomy