தேடல் · Search: மலக்குடல் வாய் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

குதவாய் அழற்சி kutavāy aḻaṟci variant
மலக்குடலையும், குதவாயையும் சுற்றி ஏற்படும் வீக்கம் — periproctitis
மலக்குடல் அழற்சி malakkuṭal aḻaṟci similar
மலக்குடலில் ஏற்படும் வீக்கம் துகள் சவ்வுப் படலம் வீங்குவதால் இது உண்டாகிறது. — procttis
மலக்குடலிலும் வளைவுப் பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம் — proctosigmoiditis
மலக்குடல் வலி malakkuṭal vali similar
மலக்குடல் பகுதியில் உண்டாகும் வலி — proctalgia
மலக்குடல் வழி malakkuṭal vaḻi similar
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
rectal atresia
மலக்குடலிலும் பெருங்குடலிலும் ஏற்படும் வீக்கம். பொதுவாக சீழ்ப்புண் உண்டாகும் வகை — proctocolitis
மலக்குடல் malakkuṭal பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
மலக்குதல் malakkutal பெயர்ச்சொல் · Noun similar
கலக்குதல்
குடல்வால் அழற்சி kuṭalvāl aḻaṟci similar
குடல் முளை வீக்கம் அல்லது அழற்சி — appendecitis
குடல்வால் அழற்சி kuṭalvāl aḻaṟci கட்டுரை · article similar
மலக்குடலியல் malakkuṭaliyal similar
பெருங்குடல், நேர்குடல் மற்றும் குதநோய்கள் தொடர்பான சிறப்பு அறுவையியல் — proctology