தேடல் · Search: மலக்குடல் பிதுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மலக்குடல் நழுவல் malakkuṭal naḻuval variant
மலங்கழிக்கும் வாய்க்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் வகையில் மலக்குடல் நழுவியிருத்தல் — rectocele
பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
stricture rectam
மலக்குடல் malakkuṭal பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
மலக்குடல்பை malakkuṭalpai similar
மலக்குடலினுள் சிறுநீர் நாளங் களைப் பொருத்துவதை இது குறிக்கிறது. சிறுநீர்ப்பைகளில் கடுமையான நோய் ஏற்படும் போது பெருங்குடல் இறுதிப் பகுதியில் கீறி செயற்கை நீர்ப்பை உண்டாக்கி நீர் போக்கு… — rectal bladder
மலக்குதல் malakkutal பெயர்ச்சொல் · Noun similar
கலக்குதல்
மலக்கூடம் malakkūṭam பெயர்ச்சொல் · Noun similar
*மலக்கூடம் = கக்கூஸ் = கழிவறை
மகாமலக்குடல் makāmalakkuṭal similar
மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மலம் நிறைந்து விரிவாக்கமடைந்த மலக்குடல் — megarectum
அண்டு தள்ளுகை aṇṭu taḷḷukai பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனத்தின் உள்ளுறுப்பு வெளித்தள்ளல், மலக்குடல் பிதுக்கம் பெண்ணுறுப்பு சதை நழுவி வெளிவருதல், கருப்பைச் சுவர் தளர்ச்சி, கருப்பைப் பிதுக்கம்