தேடல் · Search: மறைமுக முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

மறைமுக முகவரியிடல் : நேரடி முகவரி அல்லது மறைமுக முகவரியைக் கொண்ட இருப்பிடத்தை சேமிப்பில் குறிப்பிட முகவரி ஒன்றைப் பயன்படுத்துதல். இதனை பல அடுக்கு முகவரி யிடல் என்றும் அழைப்பார்கள் — Indirect addressing
மறைமுக முகவெண் maṟaimuka mukaveṇ variant
address, indirect
மறைமுக வரி maṟaimuka vari similar
Indirect tax
மறைமுகவரி maṟaimukavari similar
Indirect taxation
மறைமுகம் maṟaimukam பெயர்ச்சொல் · Noun similar
நேரடியாக இல்லாமல் இருத்தல், சூசகம் — indirectness, insinuation, innuendo
மறைமுக முறை maṟaimuka muṟai similar
Indirect method
மறைமுக maṟaimuka similar
indirect
மாய முகவரி māya mukavari similar
சேமிப்பு இடத் தொடர்பானது — virtual address
மாறு முகவரி māṟu mukavari similar
variable address
ஒற்றை முகவரி oṟṟai mukavari similar
address, one; one address
துறை முகவரி tuṟai mukavari similar
ஒரு துறைக்கு முகவரியிடும் 0 முதல் 65535-க்குள்ளான ஒரு எண். நினைவக முகவரிகளிட மிருந்து துறை முகவரிகள் வேறுபட்டவை. அசெம்பிளி மொழியின் நிரல்களும் பேசிக் மொழியின் நிரல்களும் துறைகள… — port address
மறைமுகமாக maṟaimukamāka similar
உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகு… — offline
முகவரி mukavari similar
விலாசம்
மறைமுக வெப்பமூட்டம் maṟaimuka veppamūṭṭam similar
தனது எதிர்முனைக்கு தனி வெப்ப மூட்டியைப் பயன்படுத்தும் ஓர் எலெக்ட்ரான் குழல் — indirectly heated
மறைமுக இயக்கம் maṟaimuka iyakkam similar
மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கும் வெளிப்புறக் கருவியமைப்பு. அச்சியற்றி. ஒ. online operation — offline operation
தாமத முகவரி tāmata mukavari meaning
ஒத்திவைக்கப்பட்ட முகவரி : மறைமுக முகவரி — deferred address