தேடல் · Search: மறைமுகப்பிணையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
பிணையத் தில் பிணைக்கப்படாத இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றம். பரிமாற வேண்டிய கோப்புகளை ஒரு நெகிழ்வட்டில் நகலெடுத் துக்கொள்ளவேண்டும். அவ்வட்டினை ஒருவர் நேரில் எடுத்துச் செ… — sneakernet
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பக… — tree network
மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கும் வெளிப்புறக் கருவியமைப்பு. அச்சியற்றி. ஒ. online operation — offline operation
நேரடியாக இல்லாமல் இருத்தல், சூசகம் — indirectness, insinuation, innuendo
indirect