தேடல் · Search: மறைக் குறியியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒழுங்கற்ற விசை oḻuṅkaṟṟa vicai variant
asymmetric key cryptography
மறைக் குறியீட்டியல் maṟaik kuṟiyīṭṭiyal similar
இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செய… — cryptography
மறைக்குறி maṟaikkuṟi similar
secret key
மறையீட்டு நுட்பம் : ஒவ்வொரு எழுத்து அல்லது எழுத்துத் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு வகையான குறியீடுகளைக் கொடுத்து தரவுகளை மறைக்கும் முறை — cryptographic techniques
கெர்பராஸ் kerparās meaning
எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை … — kerberos or kerberos