தேடல் · Search: மறு தொடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது — reboot
மறுதொடக்கம் maṟutoṭakkam similar
ஒரு செயல்முறை நிறைவேற்றத்தை மீண்டும் தொடங்குதல் — restart
மதோதகம் matōtakam பெயர்ச்சொல் · Noun similar
தேனும் நீருங் கலந்தது
மருந்தகம் maruntakam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை
மருத்துவ அகம் maruttuva akam similar
தனியார் மருத்துவமனை (மரு) பா. hospital — clinic
மறு சூடாக்கம் maṟu cūṭākkam similar
எஃகின் கடினத் தன்மையை மாற்றுவதற்காக, எஃகு கெட்டியான பின்பு, முட்டுபதன் வெப்ப நிலைக்குக் குன்றத்த ஒரு வெப்ப நிலைக்குக் மீண்டும் சூடாக்குதல் — drawing back
மாருதகணம் mārutakaṇam பெயர்ச்சொல் · Noun similar
தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம் ()
சுத்தோதகம் cuttōtakam பெயர்ச்சொல் · Noun similar
நன்னீர்; சுத்த சலம்
புடோதகம் puṭōtakam பெயர்ச்சொல் · Noun similar
தெங்கு ()
மருவகம் maruvakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரை
மறுதாக்கல் maṟutākkal பெயர்ச்சொல் · Noun similar
எதிருரை
மாராட்டகம் mārāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
மகாராஷ்டிர தேசத்துக் குதிரை ( 27, 73.)