தேடல் · Search: மறுவாழ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

மறுசீரமைவு maṟucīramaivu variant
நோய் நலிவின் இயலா நிலைகளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரிதல் — rehabilitation
மருவல் maruval similar
அணைதல், கலத்தல், சிதைதல், கிட்டல்
மறுவல் maṟuval பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுவி ()
மருவாளி maruvāḷi பெயர்ச்சொல் · Noun similar
பச்சைக்கருப்பூரம் ()
மருவா maruvā பெயர்ச்சொல் · Noun similar
indo pacific taxpan (megalops cyprinoides)
மருவு maruvu பெயர்ச்சொல் · Noun similar
மருவுகை
மறுவு maṟuvu பெயர்ச்சொல் · Noun similar
இரண்டாம்போகமாகிய பிசானம்
மருவலர் maruvalar பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருவார்
மருவலார் maruvalār பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருவார்
மறுவலும் maṟuvalum பெயர்ச்சொல் · Noun similar
மீட்டும்
மருவார் maruvār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
மறு நிறுவல் maṟu niṟuval similar
reinstall
மறுநிறுவல் maṟuniṟuval similar
reinstall
மறுவரைவு maṟuvaraivu similar
நாளது தேதி வரையிலான வரைகலை அல்லது வாசகத் தரவுகளைப் பிரபலிக்கும் வகையில் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒர் உருக் காட்சியை மறுபடியும் வரைந்து காட்டுதல். இது பல்வேறு வரைகலைப் பொறியமைவுகளி… — repaint
மருவாதி maruvāti பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
1983இல் இந்திய அரசு வகுத்த கொள்கை இதில், நோய்த்தடுப்பு, நோய்ச் சிகிச்சை மேம்பாடு, பொதுச் சுகாதாரம், சுகாதாரக் கவனிப்பின் மறுவாழ்வு அம்சங்கள் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன — National Health Policy