தேடல் · Search: மருந்து முறையியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து இயல் — therapeutics
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அவற்றின் பயன்பாடுகள், மருந்தளவுகள் ஆகியவற்றின் சுருக்கப்பட்டியல் — formulary
இயற்கையில் கிடைக்கும் மருந்துகள், அவற்றின் குண இயல்புகள், அதன் மூலம் போன்றவற்றை விளக்கும் மருந்தியலின் பிரிவு — pharmacognosy
தரவுகளை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடைமுறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப் பட்ட நடைமுறைகள், தொழில் நடைமு… — methodology
மருந்து தொடர்பான மருத்துவத்துறைத் தனிஇயல் — acology