தேடல் · Search: மருந்துச்சிமிழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினையுடைய சிறிய கண்ணாடிக் குப்பி — ampoule
கசப்பான தூள் மருந்தினைப் பொதிந்துவைக்க உதவும் சிறு மருந்துப் பொதியுறை அல்லது மருந்துறை — cachet
தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ் — ampoule
மருந்தூசி maruntūci பெயர்ச்சொல் · Noun similar
நம் உடலில் ஏற்ற மருந்தை உட்செலுத்தப் பயனாகும் கருவி — syringe
தேவையான மருந்துகள் கொடுப்பதற்கு மருந்துக் கடைக்காரருக்கு அறிவுறுத்தி மருத்துவர் எழுதக் கொடுக்கும் மருந்துப் பட்டியல் — prescription
மருண்டு maruṇṭu similar
மயங்கி, (குறள் 1139, 1229).
மருந்து maruntu பெயர்ச்சொல் · Noun similar
drug, medicine, remedy
மருந்து maruntu கட்டுரை · article similar