தேடல் · Search: மருந்தாக்க நிலையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

மருந்தகம் maruntakam பெயர்ச்சொல் · Noun variant
மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை
மருந்தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை; நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துட்டிய நிலை உளவியல் கோளாறுகளின் போது மருந்துட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்படுகிறது — narcosis
மறநிலையறம் maṟanilaiyaṟam பெயர்ச்சொல் · Noun similar
அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல் ()