தேடல் · Search: மரபணுமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆர… — genetics
இனக்கீற்றின் மூலத் தோற்றத்தின் மூலமாக மரபணு வெளிப்பாடு பாதிக்கப்படுதல் — genomic imprinting
காண்க: மனுத்துவம்
ஒரு குறிப்பிட்ட இனக் கீற்றில் (குரோமோசோம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அலகு. இது உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று ஆகும். இது மரபுவழிப் பண்புகளை காட்டுகிறது — gene
மறுதடவை
ஒர் ஆளின் உயிர் அணுக்களில் மரபணுமுறையில் மாறுபட்ட உயிரணுக்கள் இருத்தல். இந்த உயிரணுகள் இருவேறு சூல் முட்டைகளிலிருந்து வந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் நோய் எதுவும் உண்டாவ தில்லை — chimerism