மரபணு

marapaṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட இனக் கீற்றில் (குரோமோசோம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அலகு. இது உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று ஆகும். இது மரபுவழிப் பண்புகளை காட்டுகிறது — gene
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மரபுக் கூறு, பண்பியக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdrkphtx/

தமிழ்
“மரபணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdrkphtx/
APA
Oliyon Research. (2026). மரபணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mdrkphtx/
MLA
"மரபணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdrkphtx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment