தேடல் · Search: மனக் காட்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

நினைவுக்காட்சி niṉaivukkāṭci variant
மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல் கற்பனை — imagery
மனக்காட்சி maṉakkāṭci பெயர்ச்சொல் · Noun similar
மானதக்காட்சி
மாநகராட்சி mānakarāṭci பெயர்ச்சொல் · Noun similar
அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்
மானதக்காட்சி māṉatakkāṭci பெயர்ச்சொல் · Noun similar
ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு ( அளவை, 6, மறைஞா.)
காணாக்காட்சி kāṇākkāṭci பெயர்ச்சொல் · Noun similar
வியத்தகு காட்சி , அற்புதக்காட்சி
ஞானக் காட்சி ñāṉak kāṭci similar
பதியறிவு.
ஞானக்காட்சி ñāṉakkāṭci பெயர்ச்சொல் · Noun similar
இறையறிவு
மணக்கத்தை maṇakkattai பெயர்ச்சொல் · Noun similar
நெல் வகை
மனசாட்சி maṉacāṭci similar
ஒருவர் தனது செயல்களும் உணர்வுகளும் சரி அல்லது தவறு என்று அறிந்து கொள்ளும் உணர்வு — conscience
மனச்சாட்சி maṉaccāṭci பெயர்ச்சொல் · Noun similar
அந்தக்கரணமாகிய சான்று
மாணாக்கடை māṇākkaṭai similar
பெருந்தன்மையோடு இல்லாதிருந்தால், (குறள் 53).
மானத்தாட்சி māṉattāṭci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மானக்கேடு
மாயக் காட்சி māyak kāṭci similar
உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும் — hallucination
வண்ணக்கட்சி vaṇṇakkaṭci பெயர்ச்சொல் · Noun similar
வண்ணக்களஞ்சியம் .
மணக்கால் maṇakkāl பெயர்ச்சொல் · Noun similar
கலியாணப்பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்ணகம் maṇṇakam பெயர்ச்சொல் · Noun similar
பூமியிடம்
மனக்கடுப்பு maṉakkaṭuppu பெயர்ச்சொல் · Noun similar
உட்கோபம்
மனக்கண் maṉakkaṇ பெயர்ச்சொல் · Noun similar
மனமாகிய கண்
மனைமாட்சி maṉaimāṭci similar
இல்லறத்துக்குரிய நற்செயல்கள், (குறள் 52).
மாணாக்கன் māṇākkaṉ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மாணாக்கன்
மாநாகம் mānākam பெயர்ச்சொல் · Noun similar
பாம்புவகை ( 261.)
எழுப்பா மனக்காட்சி eḻuppā maṉakkāṭci similar
உண்மைத் தூண்டல்களால் எழுப்பப்படாத மனக்காட்சி — phantasm
மணக்கத்தை அரிசி maṇakkattai arici பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அரிசி வகை — a rice variety used in tamilnadu/india
மஞ்சள் காட்சி mañcaḷ kāṭci similar
எல்லாப் பொருட்களும் மஞ்சள் நிறமாகத் தோன்றும் இயல்பு மாறிய பார்வை — xanthopsia
மனக்கடினம் maṉakkaṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சழுத்தம்