தேடல் · Search: மதிப்பீடு செய்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
மதிப்பீடு செய்தல்
matippīṭu ceytal
ஒரு வேலைப்பாட்டுக்குத் தேவைப்படும் பொருளின் அளவு, உழைப்பின் அளவு, முடிவுற்ற பொருளின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுதல் — estimating
சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல் — calculating
*மதிப்பிடுதல்
புதியதாக உருவாக்கப்பட்ட கணினி அமைப்பு எதற்காக வடிவமைக் கப்பட்டதோ அதை உண்மையிலேயே செய்கிறதா என்பதைக் கண்டறியும் செயல்முறை. — evaluation
நிர்ப்பந்தித்தல்
மதிப்பை கண்டறி — appraise
ஒரு பொருளின் மதிப்பை உறுதி செய்தல் — appralsement
பிரதியாகச்செய்தல்
தர அளவு மதிப்பீடு செய்தல் : ஒரு கணினியின் செயல் திறனை ஒரு நிரலைப் பயன்படுத்தி தர அளவீடுகளைச் செய்வதைக் குறிப்பிடும் சொல். பொருள்களை ஒப்பீடு செய்ய உதவும் ஒரு தர நிருணயம் — benchmark
ஒரு கணினி அமைப்பைப் பயன் படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல் — usability
பல மாதங்கள் பயன்பாட்டிலுள்ள ஒரு பொறியமைவினை மதிப்பீடு செய்தல் — post implementation review
ஒரு கணினி அமைப்பைப் பயன்படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல் — usability