தேடல் · Search: மண்டையோட்டுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
மண்டையோட்டைமூடிக்கொண்டு இருக்கும் சவ்வு, மண்டையோட்டுப் புறச்சவ்வு — pericranium
தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
மண்டையோட்டை அளக்கும் கருவி — craniometer
குதிரைப்பந்தி
மூளைக்கும் கபச்சுரப்பிக்குமிடையில் உண்டாகும் கட்டி — craniopharyngioma
பின்பக்க மண்டையோட்டுக் குழியை ஊடுகதிர்ப்படம் மூலம் பார்த்தல் — clivography
முதிர் கருமண்டை யோட்டின் நகரக்கூடிய பகுதியாக முன்பக்க, உட்பக்க, பின்புற எலும்புகள் அமைந்துள்ளன. இவை குழந்தை பிறக்கும் போது வெளிவருவதற்கு பிறப்பு வழியை நெகிழச் செய்து வழி உண்டாக்கிக் க… — cranial vault
* (பெ) - மண்டை - தலையின் பகுதி (கண்,காது,மூக்கு,வாய்,நெற்றித் தவிர..) — head
மண்டையோட்டின் உட்பரப்புப் பூச்சுச் சவ்வு. மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு — endocranium
கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்து இருத்தல். இதில் உட்புறப் பகுதிகள் பள்ளங்கள் இருக்கும் — craniolacunia
* - மந்தை
நோய்வகை ()# சேரனுக்குரிய ஒரு நகரம் ( 127.)
மண்டையோட்டில் உள்ள சிறு இடைவெளி வழியே மூளையின் ஒரு பகுதி பிதுங்கி வெளிவருதல் — encephaIocoele
கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்திருத்தல். இதில் சில பகுதிகளில் எலும்பு உருவாகாமலிருக்கும் — crani ofenestra
மூளையை முடி உள்ள மண்டையோட்டின் பகுதி — neurocranium
மண்டையோடு சார்ந்த புற உடலமைப்பு ஆய்வியல் — craniogromy
மண்டையோட்டினுள் உள்ளழுத்தத்தை முளைத்திசுக்கள் இயல்பான அளவில் வைத்திருத்தல் — intracranial pressure (ICP)
நீளத்தின் நூறுவீதமாகக் கணிக்கப்படும் மண்டையோட்டின் வடிவளவு வரைக் குறியெண் — cranial Index