மண்டை

maṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - மண்டை - தலையின் பகுதி (கண்,காது,மூக்கு,வாய்,நெற்றித் தவிர..) — head
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டை)
2.
பிச்சாபாத்திரம், தலையோடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh6kqzw7/

தமிழ்
“மண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh6kqzw7/
APA
Oliyon Research. (2026). மண்டை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zh6kqzw7/
MLA
"மண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh6kqzw7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment