தேடல் · Search: மண்டையுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

மண்டைடோட்டுள் maṇṭaiṭōṭṭuḷ variant
intracranial
மண்டை maṇṭai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மண்டை - தலையின் பகுதி (கண்,காது,மூக்கு,வாய்,நெற்றித் தவிர..) — head
மந்தை mantai பெயர்ச்சொல் · Noun similar
* - மந்தை
மாந்தை māntai பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை ()# சேரனுக்குரிய ஒரு நகரம் ( 127.)
மந்தையன் mantaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தன்
மண்டையிடி maṇṭaiyiṭi பெயர்ச்சொல் · Noun similar
தலைவலி
மண்டையோடு maṇṭaiyōṭu பெயர்ச்சொல் · Noun similar
தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
மண்ணாந்தை maṇṇāntai பெயர்ச்சொல் · Noun similar
அறிவிலி; முட்டாள்
மாந்தப்புல் māntappul பெயர்ச்சொல் · Noun similar
காவட்டம்புல், காவட்டை
மண்டா maṇṭā பெயர்ச்சொல் · Noun similar
மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டி வகை
மந்த manta similar
dul
மாண்ட māṇṭa similar
சிறந்த, (குறள் 604); இறந்த, (குறள் 766, 897); புகழடைந்த, (குறள் 915).
மாந்தா māntā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாந்தாதா