தேடல் · Search: மண்டைக் கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

மண்டையோடு maṇṭaiyōṭu பெயர்ச்சொல் · Noun variant
தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
மண்டைக்குத்து maṇṭaikkuttu பெயர்ச்சொல் · Noun similar
தலை நோவு
மந்தைக்குத்துக்கல் mantaikkuttukkal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தைக்கல்
மண்டைக்குத்தல் maṇṭaikkuttal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்டைக்குத்து
மைக்கூடு maikkūṭu பெயர்ச்சொல் · Noun similar
எழுதும் மசி வைக்குங் கூடு
மண்டைக்குடைச்சல் maṇṭaikkuṭaiccal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்டைக்குத்து
மணிக்கூடு maṇikkūṭu பெயர்ச்சொல் · Noun similar
மணிதூங்குமாடம்
மண்டை maṇṭai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மண்டை - தலையின் பகுதி (கண்,காது,மூக்கு,வாய்,நெற்றித் தவிர..) — head
மண்டை ஓடு maṇṭai ōṭu similar
குருத்தெலும்பு அல்லது எலும்பாலான பெட்டி. இதில் மூளை பாதுகாப்பாக உள்ளது — cranium
மண்டைக்கண் maṇṭaikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
குழிந்த கண்
மந்தை mantai பெயர்ச்சொல் · Noun similar
* - மந்தை
மந்தைக்கல் mantaikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆவுரிஞ்சுதறி
மாந்தை māntai பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை ()# சேரனுக்குரிய ஒரு நகரம் ( 127.)
மாண்டது māṇṭatu similar
பெருமை பெற்றவன், மாட்சிமைபட்டவன், (குறள் 632).