தேடல் · Search: மண்டலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மண்டலம் maṇṭalam பெயர்ச்சொல் · Noun
வட்டம்
மண்டலம்போடுதல் maṇṭalampōṭutal வினைச்சொல் · Verb prefix
பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல்
நனந்தலை naṉantalai பெயர்ச்சொல் · Noun variant
அகன்ற இடம்
வட்டாரம் vaṭṭāram பெயர்ச்சொல் · Noun variant
சுற்றுப் புறப் பகுதி
மண்ட லம் maṇṭa lam similar
Zoae
மதிமண்டலம் matimaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
புருவமத்தியம்
மறுமண்டலம் maṟumaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
வேற்றரசர் நாடு
மந்தபலம் mantapalam பெயர்ச்சொல் · Noun similar
கிரகநடையில் மந்தபரிதியாலுண்டான திருத்தற் றொகை
மும்மண்டலம் mummaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள்.
மையமண்டலம் maiyamaṇṭalam similar
மையக்கீற்றின் திகப் பாய்மம் — centrosphere
மண்டலர் maṇṭalar பெயர்ச்சொல் · Noun similar
அருகபதம் பெற்றவரில் ஒருசாரார் ( பர. ஆசீவகன்மறுதலை, 2.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாந்தலை māntalai பெயர்ச்சொல் · Noun similar
பாயச முதலியவற்றில் சுவைபெருக இடுவதற்காகக் காயவைத்த மாம்பழச் சாறு
மண்டலமட்டி maṇṭalamaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்டலாட்டி ()
மண்டலமழை maṇṭalamaḻai பெயர்ச்சொல் · Noun similar
பரத்துபெய்யும் மழை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்டலார்த்தம் maṇṭalārttam பெயர்ச்சொல் · Noun similar
அர்த்தகோளம்
மின் மண்டலம் miṉ maṇṭalam similar
Electric field
மேல்மண்டலம் mēlmaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
மைசூர்ப்பிரதேசம் (. Sm. 94.)
மண்டம் maṇṭam பெயர்ச்சொல் · Noun similar
திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு
மண்டல் maṇṭal similar
ஒரு பிரெசிபிடின் செயலால் உண்டாகும் ஒரு படிவு — precipitum
மந்தம் mantam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), (பெ ) - மந்தம் = அசையாது இருத்தல்.
மந்தல் mantal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தம்
மாண்டல் māṇṭal பெயர்ச்சொல் · Noun similar
மரிக்கை ()
மாந்தம் māntam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தை நோய் வகை
மான்தல் māṉtal பெயர்ச்சொல் · Noun similar
ஐயுறுதல் ()
அமண்டலம் amaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு.
அமந்தலம் amantalam பெயர்ச்சொல் · Noun similar
செங்கத்திரிச் செடி.
மண்டலாசி maṇṭalāci பெயர்ச்சொல் · Noun similar
திருவனந்தபுர இராச்சியத்தில் அரசனிறந்தபோது தலைவிரித்துப்போட்டு இழவு கொண்டாட நியமிக்கப்படுவோர்
மண்டலாட்டி maṇṭalāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இலுப்பைவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்தைலம் maṇtailam பெயர்ச்சொல் · Noun similar
தைலவகை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்டலசெயம் maṇṭalaceyam பெயர்ச்சொல் · Noun similar
திக்குவிசயம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்டலமாக்கள் maṇṭalamākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அரசர்
மண்டலாகாரம் maṇṭalākāram பெயர்ச்சொல் · Noun similar
வட்டவடிவம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
முகமண்டலம் mukamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகம்
மூச்சு மண்டலம் mūccu maṇṭalam similar
மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்கு உதவும் உறுப்புகள். இதில் மூக்கு, மூக்குத் தொண்டை, குரல்வளை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல்கள் ஆகியவை இதில் அடங்கும் — respiratory systern
மூச்சு மண்டலம் mūccu maṇṭalam கட்டுரை · article similar
மேகமண்டலம் mēkamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி
அண்டலம் aṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு
அந்தளம் antaḷam பெயர்ச்சொல் · Noun similar
கவசம்
மண்டலி maṇṭali பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு வகை, சீதமண்டலி — a kind of snake
மதாலம் matālam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
மத்தளம் mattaḷam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) மத்தளம்
மந்தமந்தம் mantamantam பெயர்ச்சொல் · Noun similar
மெல்ல மெல்ல
மனாலம் maṉālam பெயர்ச்சொல் · Noun similar
குங்குமமரம்
மாஞாலம் māñālam similar
பெரிய உலகத்திலுள்ளவர்கள், (குறள் 1058).
மாந்தாளி māntāḷi பெயர்ச்சொல் · Noun similar
இராகவகை ( பக். 104.)
ஈழமண்டலம் īḻamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
இலங்கை.
கமண்டலம் kamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
முனிவர் முதலோர்களின் நீர்க் கரகம்
பூமண்டலம் pūmaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
பூமி
மஞ்சத்தலம் mañcattalam பெயர்ச்சொல் · Noun similar
அரியணை
மண்கொத்தளம் maṇkottaḷam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணாற் செய்த மதிலுறுப்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்டலகன் maṇṭalakaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன்
மண்டலவன் maṇṭalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன்
மண்டிக்கலம் maṇṭikkalam பெயர்ச்சொல் · Noun similar
72 படி கொண்ட முகத்தலளவைவகை Madu
மந்தாணிலம் mantāṇilam similar
தென்றல்
மந்தானிலம் mantāṉilam பெயர்ச்சொல் · Noun similar
தென்றல்
மாண்டலகன் māṇṭalakaṉ பெயர்ச்சொல் · Noun similar
மூன்று இலட்சத்துக்கு மேல் பத்து இலட்சம்வரை வருவாயுள்ள அரசன் ( 25)
மண்டல இலக்கம் maṇṭala ilakkam similar
ஒரு குறிமையின் பகுதிக்குத் திறவாக உள்ள எண் — zone digit
மண்டலமிடுதல் maṇṭalamiṭutal வினைச்சொல் · Verb similar
மண்டலம்போடுதல்
மண்டலவர்ஷம் maṇṭalavarṣam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்டலமழை
எர்ப் மண்டலம் erp maṇṭalam similar
மார்பெலும்புப் பக்கக் கிளையாகவுள்ள மூன்றாவது இடது இடைவெளி பொதுவாக இரண்டாவது பெருந்தமனி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இ… — Erb's area