எர்ப் மண்டலம்
erp maṇṭalam
பொருள்கள் · Senses
1.
மார்பெலும்புப் பக்கக் கிளையாகவுள்ள மூன்றாவது இடது இடைவெளி பொதுவாக இரண்டாவது பெருந்தமனி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பெருந்தமனியின் விரிகுருதி அழுத்த முணு முணுப்பு நன்கு கேட்கிறது
— Erb's area
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6k2eu396/
தமிழ்“எர்ப் மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k2eu396/APA
Oliyon Research. (2026). எர்ப் மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6k2eu396/MLA
"எர்ப் மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k2eu396/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment