தேடல் · Search: பொறி முகவரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
address, machine
கட்டளையின் முகவரிப் பகுதியிலுள்ள செயலிடத்தின் மதிப்பு — immediate address
பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது — reference address
விலாசம்
நினைவகத்தின் ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தை குறிக்கும் முற்று (Absolute) முகவரி பொறி முகவரி (Machine Address) என்றும் கூறலாம் — real address