தேடல் · Search: பொறி அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
Mechanism
பறிகை
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல் — cybernetics
மின்னோட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. இது பொதுவாகத் தானியங்கும் விசைப் பொறியாக இருக்கும். இந்த விசை திறந்து, மின்னோட்டம் பாய்வதைத்தடுத்துவிடும் — circuit breaker