தேடல் · Search: பொருள் கூறு மென்பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 முடிவுகள் · results

கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன் படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்… — component software
பயன்கூறு மென்பொருள் payaṉkūṟu meṉporuḷ similar
utility software
பொருள்கூறு poruḷkūṟu similar
ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு; ஒரு பயன்பாட்டின் பகுதி. மென்பொருள் ஆக்கக் கூறுகளையும் குறிக்கும் — component
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software