தேடல் · Search: பொருளாதாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 1–25 · 1–25 of 45

Economics
பொருளாதார அமைப்பு poruḷātāra amaippu variant
Economy; Economic structure
பொருளாதார வாரம் poruḷātāra vāram similar
Rent, economic
பொருளாதார வீக்கம் poruḷātāra vīkkam similar
Boom
பொருளடக்கம் poruḷaṭakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொருளட்டவணை
பொருளாதார இயல் poruḷātāra iyal similar
Economics
கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள் — software resources
பன்னாட்டுப் பொருளாதாரம் paṉṉāṭṭup poruḷātāram similar
International economics
உலகப் பொருளாதாரம் ulakap poruḷātāram similar
Economy, International
நலப் பொருளாதாரம் nalap poruḷātāram similar
Welfare economics
Economic Action; Economic activity
பொருளாதார வாழ்க்கை poruḷātāra vāḻkkai similar
Economic life
Economic equality
அதிகாரப் பொருளாதாரம் atikārap poruḷātāram கட்டுரை · article similar
கள்ளப் பொருளியல். மறைவாக நடைபெறும் பொருளாதாரச் செயல் — black economy
கலப்புப் பொருளாதாரம் kalappup poruḷātāram பெயர்ச்சொல் · Noun similar
அரசு நிறுவனங்களையும் தனியார் நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதார அமைப்பு.
பொருளடைவு poruḷaṭaivu கட்டுரை · article similar
பொருளாதார அனாலிஸிஸ் poruḷātāra aṉālisis similar
Analysis, Economic
பொருளாதார நிபுணர் poruḷātāra nipuṇar similar
Economic expert
பொருளாதார மந்த நிலை poruḷātāra manta nilai பெயர்ச்சொல் · Noun similar
பொருளாதார தேக்க நிலை — economic slowdown
பொருளாதார வரலாறு poruḷātāra varalāṟu similar
Economic History
பொருளாதார வளர்ச்சி poruḷātāra vaḷarcci similar
Economic development
பொருளாதார விதிகள் poruḷātāra vitikaḷ similar
Economic Laws; Laws, Economic
Economic freedom
ஒன்றைச் செய்யத் தேவைப்படும் முழு ஒப்படைப்பு. இது வாய்ப்பு ஆக்கச் செலவு கணக்கு ஆக்கச் செலவைவிடப் பெரியது — economic cost