தேடல் · Search: பொருத்தம் பார்த்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

இரண்டு கோப்புகளை அவற்றில் இணையான வகைத் தரவு அல்லது தரவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தரவுகளை வகைப்படுத்தும் நடைமுறை — matching
பொருத்தம்பார்த்தல் poruttampārttal வினைச்சொல் · Verb similar
மணமக்களின் சாதக இணக்கம் பார்த்தல்
இரு ஆவணங்களின் திறவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும். நுணுக்கம். ஒரு நிலையில் ஆவணங்களிலிருந்து தகவல் இனங்களைத் தெரிவு செய்தல் — matching
பொருட்டால் poruṭṭāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொருட்டு
பொருதல் porutal similar
போர் செய்தல் சூதாடல், மாறுபடல், ஒப்பாதல், தாக்குதல், பொருந்துதல், வளைதல், அலைத்தல், வீணை தடவல்
பொருத்தல் poruttal similar
சேர்த்தல், (குறள் 633).
பொறுத்தல் poṟuttal வினைச்சொல் · Verb similar
தாங்குதல்
போருதல் pōrutal வினைச்சொல் · Verb similar
செல்லுதல்
பதம்பார்த்தல் patampārttal வினைச்சொல் · Verb similar
ஆய்வுசெய்தல்
பொருதுதல் porututal வினைச்சொல் · Verb similar
ஒன்றுதல்
பொருத்துதல் poruttutal வினைச்சொல் · Verb similar
பொருந்தச்செய்தல்
பொருபொருத்தல் poruporuttal வினைச்சொல் · Verb similar
அறத்தீய்தல்
இடம்பார்த்தல் iṭampārttal பெயர்ச்சொல் · Noun similar
இடந்தேடுதல்
பொருத்தம் poruttam similar
fitness; Correspondence