தேடல் · Search: பேழை இடைமுகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாவுக்கும் இடையில் தரவு பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று — cassette interface
இது ஒரு வன்பொருள் தொகுதி. வெளிப்புற அலகுகளை மைய முறையாக்கியுடன் இணைப்பதற்குரிய உட்பலன் / வெளிப்பலன் வழிகளையும் திட்ட முறைமைச் சுற்றுகளையும் அளிப்பது — standard interface
போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்க… — Interbase
மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறனுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள் — brain-wave interface
போர்த்தொடக்கம் .