தேடல் · Search: பேச்சுருவாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 முடிவுகள் · results

குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது — speech synthesis
உருவகம் uruvakam பெயர்ச்சொல் · Noun similar
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
உருவாக்கம் uruvākkam similar
ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல் — fabricate
ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைத்தல் (வடிவம் ஆக்கல்). இதில் தலைப்புகளை அமைத்தல், அடிப்பகுதிகள், பத்திகள், பக்க எண்கள், வரைகலை, விதிகள் மற்றும் எல்லைக் கோடுகள் ஆகியவற்றை வடிவமைப்பது அடங்கியுள்… — page makeup
உறுப்பின் இயல்பான திசுவைப் போன்று புதிய திக உருவாதல் — homeoplasia
குருவகம் kuruvakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்சிவப்பு, இளஞ்சிவப்பு — pink
துருவகம் turuvakam பெயர்ச்சொல் · Noun similar
குற்றி
பேச்சு ஊடகம் pēccu ūṭakam similar
spoken media