தேடல் · Search: பெரு மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

drastic
பெறுமாதம் peṟumātam பெயர்ச்சொல் · Noun similar
பேறுகாலம்
பெரும விசை மாற்றம் peruma vicai māṟṟam similar
மின்சுமையின் தடையானது, மின் ஆதாரத்தின் உள்தடைக்குச் சமமாக இருக்கும் போது பெரும விசைமாற்ற நிலை உண்டாகிறது — maximum power transfer
பெருமம் perumam similar
(1) அனைத்திலும் மிகப் பெரியதான அளவு (2) ஒரு சார்பலன் மூலம் இயன்ற வரையிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிடத்தக்க ஒரு மதிப்பு. — Maximum
பெருமாட்டி perumāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தலைவி
பெறுமதி peṟumati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பெறுமதி
உருமாற்றம் urumāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
வடிவத்தில் உருமாற்றம்
பெரும peruma similar
ஒற்றைக் குறியீட்டு நிரல் தொகுப்பு மொழிக்கட்டளை. அதனை மொழி பெயர்க்கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்குகின்றன — macro
பெருமடை perumaṭai பெயர்ச்சொல் · Noun similar
தெய்வங்களுக்குப் படைக்கும் சோற்றுப்படையல்
பெருமணம் perumaṇam பெயர்ச்சொல் · Noun similar
கலியாணம்
பெருமலம் perumalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புன்கு ()
பெருமா perumā பெயர்ச்சொல் · Noun similar
யானை
பெறுமானம் peṟumāṉam பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பு
பெருமத்தளி perumattaḷi பெயர்ச்சொல் · Noun similar
முழவம்( திருப்பள்ளி. 9, வ்யா.)
பெரும்புறம் perumpuṟam பெயர்ச்சொல் · Noun similar
பெருவெளி
மறுமாற்றம் maṟumāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
மறுசொல்
பெருமான் perumāṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருமையில் சிறந்தவன்
பெருமாள் perumāḷ பெயர்ச்சொல் · Noun similar
இந்து சமயக் கடவுள், திருமால் — Lord Vishnu, The king
பெருமை perumai பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பெருமை