தேடல் · Search: பெருங்குடல் முளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
பெருங் பெருங்குடல் முளை குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிற… — Caecum
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
Bight
பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் ச… — Paul Mikulicz operation
பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல் — colocentesis
பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரிய… — polyposis
uncertativecolitis