தேடல் · Search: பெருங்குடல் சீழ்ப் புண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
பெருங்குடலில் ஒரணுவுயிர் என்டாமீபாக்கள் ஏராளமாக மொய்த்து இருத்தல். இதனால் சளித் தாக்குதல் ஏற்பட்டுச் சீழ்ப்புண் (அல்சர்) உண்டாகிறது. இது இழைமச் சளிச்சவ்விலும், இரத்தத்திலும் சீழ் உண்டாகி வயிற்… — amoebiasis
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
Bight
பெருங்குடலைச் சுற்றியுள்ள — pericoric
பெருங் பெருங்குடல் முளை குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிற… — Caecum