தேடல் · Search: புள்ளி நிறம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஒர் ஆவணத்தில் நிறத்தைக் கையாளும் ஒரு வழி முறை. ஒரு குறிப்பிட்ட நிறத்து மையினை வரை யறுத்து விட்டால் அந்த ஆவணத்தில் அதே நிறத்தைக் கொண்ட பகுதிகள் ஒரு தனி அடுக்காக அச்சிடப்படும். ஒவ்வொரு … — spot colour
வெள்ளாடு, செம்மறி முதலிய ஆட்டினம்
ஆற்றிடைத் திட்டு, ஆற்றிடைக்குறை — island of alluvial formation in the bed of a river, heap, hillock or mound of s…
பறவையினம்; பறவைகள் கூட்டம்
மாந்தளிர்க்கல்
ஊர்க்குருவி ()
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று (திருவேங்#:சத. 97)
வடசொல்லின் ஆண்பால் ( 44)
ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று
கப்பலின் முன்பக்கத்தில் அதன்பாவை இணைக்கும் கயிறு