புளினம்

puḷiṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றிடைத் திட்டு, ஆற்றிடைக்குறை — island of alluvial formation in the bed of a river, heap, hillock or mound of sand
மூலம் · source: தமிழ் விக்சனரி (புளினம்)
2.
மணற்குன்று
மணிபடுபுளினம் ( நாட்டு. 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புளினம்)
3.
பறவைக்கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6jnxea7/

தமிழ்
“புளினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6jnxea7/
APA
Oliyon Research. (2026). புளினம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j6jnxea7/
MLA
"புளினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6jnxea7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment