தேடல் · Search: புற நினைவகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
புற நினைவகம்
puṟa niṉaivakam
memory, external
external memory
1. எந்த இரு பக்கங்களும் இணையாயில்லாத நாற்பக்கத் தள உருவம். 2. மணிக்கட்டு எலும்புகளில் கீழ்வரிசையின் வெளிப் பக்கத்திலுள்ள முதல் எலும்பு பெரு விரலின் உள்ளங்கையெலும் படியுடன் பொருந்துகிறது — trapezium
memory, internal
ஒரு கணினிக்கும் மற்றொரு சாதனத்திற்கு மிடையே செல்லும் தரவுகளுக்கான ஒரு தற்காலிக தரவு சேமிப்புப் பகுதி — external buffer
நினைவகம் (பெ)
memory core
பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வர… — page mode memory
அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது நோய்க்குண நிலை மூலம் காப்புப் படலத்தை அல்லது உறையை நீக்குதல் — denudation
கருவி நினைவகத்திற்கு அப்பால் நினைவக வெளியை இனங்காண முறையாக்கியை அனுமதிக்கும் தொகுதி — virtual memory
இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும்… — random access memory, RAM
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழியாமல் வைத்திருக்கும் சேமிப்புச் சாதனம். ரோம், இப்ரோம், ஃபிளாஷ் நினைவகம், குமிழ் நினைவகம் அல்லது மின் கலத்தினால் பாதுகாக்கப்படும் சீமாஸ் ரோம் போன்ற உள்ளக ந… — nonvolatile memory
காந்தக் கருவியமைப்பு மின்காந்த நெறிமுறையில் இயங்குவது — magnetic memory
Internal memory
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
மின்சாரம் கிடைக்கும்வரை நிரலிடப்பட்ட நிலையிலேயே இருக்கும் நினைவகம். அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை. அதற்கு ஒரு கடிகாரமும் தேவையில்லை — static memory
static memory
பெருங் கொள்திறனுள்ள இரண்டாம் நிலைச் சேமிப்பு. வேறுபெயர் : புற நினைவகம் — mass storage