முரணிணைவகம்

muraṇiṇaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. எந்த இரு பக்கங்களும் இணையாயில்லாத நாற்பக்கத் தள உருவம். 2. மணிக்கட்டு எலும்புகளில் கீழ்வரிசையின் வெளிப் பக்கத்திலுள்ள முதல் எலும்பு பெரு விரலின் உள்ளங்கையெலும் படியுடன் பொருந்துகிறது — trapezium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வியனகம், சாய்வகம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gses6957/

தமிழ்
“முரணிணைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gses6957/
APA
Oliyon Research. (2026). முரணிணைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gses6957/
MLA
"முரணிணைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gses6957/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment