தேடல் · Search: புரையோட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

புண்புரை puṇpurai variant
குறுகிய வாருடைய புரையோடிய புண்புரைக் குழி, புரைக்கால் — fistula
புரையோடல் puraiyōṭal similar
fungation
புரை purai உரிச்சொல் · Expressive similar
குற்றம் — honorable
பூரை pūrai பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு
புரையோர் puraiyōr பெயர்ச்சொல் · Noun similar
பெரியோர்
புரையோடுதல் puraiyōṭutal பெயர்ச்சொல் · Noun similar
புண்ணில் உட்டுளை யுண்டாதல்
புறக்கொடை puṟakkoṭai பெயர்ச்சொல் · Noun similar
போரில் முதுகுகாட்டுகை.
புறக்கோட்டை puṟakkōṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பிரதானக் கோட்டையைக் காக்கும் கட்டடம்
புரட்டை puraṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரட்டாசி ()
புரைய puraiya similar
இரு பொருள்கள் ஒத்திருப்பதை உணர்த்தும் உவம உருபு — like, a simile comparing two objects
புறஉறை puṟauṟai similar
ஓர் எஞ்சினின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றி விடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — Liner