தேடல் · Search: புண் குழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 முடிவுகள் · results

உட்குழிவு uṭkuḻivu variant
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
புண்ணாங்குழி puṇṇāṅkuḻi பெயர்ச்சொல் · Noun similar
குழிப்புண்
புங்கு puṅku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புன்கு
புன்கு puṉku பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
பூங்கு pūṅku பெயர்ச்சொல் · Noun similar
பல
பூங்குழல் pūṅkuḻal பெயர்ச்சொல் · Noun similar
பலவடி நீளம் வளர்வ தும் நீலநிறமுடையதுமான கடல்மீன்வகை.
புக்குழி pukkuḻi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புத்தகம்
பூக்குழி pūkkuḻi பெயர்ச்சொல் · Noun similar
தீக்குழி
பெருங்குழி peruṅkuḻi பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பள்ளம்
புன்காலி puṉkāli பெயர்ச்சொல் · Noun similar
பாதிரிமரம்
பூங்காலி pūṅkāli பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி