தேடல் · Search: பீச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

பீச்சல் pīccal பெயர்ச்சொல் · Noun
வயிற்றுக் கழிச்சல்
ஆணின் உறுப்பிலிருந்து விந்து திடீரென வெளிப்படுதல் — ejaculation
பிசல் pical பெயர்ச்சொல் · Noun similar
தோள்
பிச்சல் piccal பெயர்ச்சொல் · Noun similar
கப்பலின் பின்னணியம் ()
பிரிசல் pirical பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரிசம்
பிரிச்சல் piriccal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரிசல் ()
பி. சாம் pi. cām similar
அடிப்படைத் தொடர் வரிசை அணுகுமுறை என்று பொருள் படும் Basic Sequential Access Method என்பதன் குறும்பெயர் — BSAM (Bee Sam)
பி.சாம் pi.cām similar
BSAM (Bee Sam)
பிஇஸட் piisaṭ similar
இணைய தள முகவரியில் பீலைஸ் நாட்டைச் சேர்ந்த தளம் என்பதைக் குறிக்கும் பெருங் களப் பெயர் — bz
பிசங்கல் picaṅkal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிசங்கற்சீலை (J.)
பிசம் picam பெயர்ச்சொல் · Noun similar
தாமரைத்தண்டு (.)
பிசான் picāṉ பெயர்ச்சொல் · Noun similar
பிசுபிசுப்பு
பிசை picai வினைச்சொல் · Verb similar
ரொட்டிக்கு மாவு பிசை. — knead
பிசைதல் picaital பெயர்ச்சொல் · Noun similar
மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல்
பிச்சன் piccaṉ பெயர்ச்சொல் · Noun similar
பித்தன், பைத்தியக்காரன்
பிச்சம் piccam பெயர்ச்சொல் · Noun similar
இறகு — feather, man's hair-tuft, bunch of peacock's feathers,used as a fan, umbrella w…
பிச்சை piccai பெயர்ச்சொல் · Noun similar
பிச்சை - 1) வாழை, 2) தானம்
பிஸாத் pisāt பெயர்ச்சொல் · Noun similar
பயனற்றது
பீசம் pīcam பெயர்ச்சொல் · Noun similar
விரை
பீச்சைக்கால் pīccaikkāl பெயர்ச்சொல் · Noun similar
இடதுகால்
பிசகுதல் picakutal பெயர்ச்சொல் · Noun similar
தவறுதல்
பிசக்குதல் picakkutal பெயர்ச்சொல் · Noun similar
அழுக்காக்குதல்
பிசறுதல் picaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
பீர்ச்சல் pīrccal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பீச்சல்