தேடல் · Search: பிளாஸ்டிக்குகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

இவை பலபடியாக்கல் வினைகளால் உருவாகும் கரிமப் பிசின்கள். நெகிழ்வற்ற உறுதிப் பொருள்கள், வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சுக்குள் வடித்து எடுக்கலாம். வெப்ப விளைவு அட… — plastics
ப்பாலிஸ்ட்டைரீன் ppālisṭṭairīṉ variant
Polystyrene resins
பிளாஸ்டிக் piḷāsṭik similar
குழைத்து உருவாக்கத்தக்க வார்ப்புப் பொருள் — plastic
பிளாஸ்டிக் piḷāsṭik கட்டுரை · article similar
Polyvinyl plastics
Polystyrene resins
கிரிசால் kiricāl meaning
நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கும் நிறமற்ற நீர்மம் அல்லது படிகங்கள். புரையத்தடுப்பி செய்யப் பயன்படுவது, மற்றும் சாயங்கள் வெடிமருத்துகள், பிளாஸ்டிக்குகள் ஆகியவை செய்வதிலும் பயன்படுபவை — cresol
உலர் பரப்பு ular parappu meaning
தகடாக்கிய பிளாஸ்டிக்குகள், கண்ணாடி ஆகியவற்றில், உள் (படுகையும் கண்ணாடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதிருக்கிற பரப்பிடம் — dry spot
மிக நைசாகப் பொடி செய்த சிலிக்கா போன்ற கரையாத திடப்பொருட்கள் அடங்கிய திரவ பிளாஸ்டிக்குகள். கலத்தில் இருக்கும் போது பாகு போல் இருக்கும். பரப்பில் பூசினால் திரவமாகி விடும். இவ்வகைப் பிசி… — thixotropic
இது வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிளாஸ்டிக் குடும்பத்தைக் குறிக்கிறது. செல்லுலோஸ் அசிட்டேட் போன்ற பழக்கமான பிளாஸ்டிக்குகள் இந்த வகையைச் சேர்ந்தவை. சிப்பங்கள் கட்டும் பொருளாக… — cellulosic
வண்ணங்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றில் உயிர்வளி ஏற்றுவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருள்களாகப் பயன்படுவை — antioxidants