மரக்கூற்றுத் தன்மையுடையது
marakkūṟṟut taṉmaiyuṭaiyatu
பொருள்கள் · Senses
1.
இது வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிளாஸ்டிக் குடும்பத்தைக் குறிக்கிறது. செல்லுலோஸ் அசிட்டேட் போன்ற பழக்கமான பிளாஸ்டிக்குகள் இந்த வகையைச் சேர்ந்தவை. சிப்பங்கள் கட்டும் பொருளாகப் பெருமளவில் பயன்படுகிறது. தோல் சிப்பங்கட்டுதல், கைவினைக் காகித மேலுறைகள். வார்ப்படக் கொள்கலங்கள் முதலியன தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது
— cellulosic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3vbck2e/
தமிழ்“மரக்கூற்றுத் தன்மையுடையது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3vbck2e/APA
Oliyon Research. (2026). மரக்கூற்றுத் தன்மையுடையது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d3vbck2e/MLA
"மரக்கூற்றுத் தன்மையுடையது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3vbck2e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment