{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d3vbck2e/", "data": {"id": "d3vbck2e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d3vbck2e/", "kind": "word", "headword": "மரக்கூற்றுத் தன்மையுடையது", "romanization": "marakkūṟṟut taṉmaiyuṭaiyatu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:36.595087+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிளாஸ்டிக் குடும்பத்தைக் குறிக்கிறது. செல்லுலோஸ் அசிட்டேட் போன்ற பழக்கமான பிளாஸ்டிக்குகள் இந்த வகையைச் சேர்ந்தவை. சிப்பங்கள் கட்டும் பொருளாகப் பெருமளவில் பயன்படுகிறது. தோல் சிப்பங்கட்டுதல், கைவினைக் காகித மேலுறைகள். வார்ப்படக் கொள்கலங்கள் முதலியன தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cellulosic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 147"}]}}