தேடல் · Search: பிற்சேர்க்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

பிற்சேர்க்கை piṟcērkkai பெயர்ச்சொல் · Noun
புத்தகத்தில், கட்டுரையில் கடைசியில் சேர்க்கும் பகுதி
இணைத்த பகுதி iṇaitta pakuti variant
Annexure
பிற் சேர்க்கை piṟ cērkkai similar
Addends
உயிர்கள் வேதிப் பொருள்களைத் தொகுத்தல் — biosynthesis
பிற்சேர்பு piṟcērpu பெயர்ச்சொல் · Noun similar
அநுபந்தம்
உண்மைத்தோற்றம் uṇmaittōṟṟam meaning
நுண்மென்பொருளின் மேம்படுத்தப் பட்ட பிற்சேர்க்கை வரி மொழி மாற்றி. பிற்சேர்க்கை வகை 1 மற்றும் உண்மை வடிவ எழுத்துகளை இது அச்சிடுகிறது — true image
உண்மைத் தோற்றம் uṇmait tōṟṟam meaning
நுண் மென்பொருளின் மேம் படுத்தப்பட்ட பிற்சேர்க்கை வரிமொழி மாற்றி. பிற்சேர்க்கை வகை 1 மற்றும் உண்மை வடிவ எழுத்துகளை இது அச்சிடுகிறது. — true image
மேல் நுனி / மேல் mēl nuṉi / mēl meaning
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
தகவல் வகை மாற்றம் takaval vakai māṟṟam meaning
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. ப… — data type conversion