தேடல் · Search: பிறவி வளைபாதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம் — clubfoot
பிறவி யிலேயே வளர்ச்சிக் குறைபாட்டுக்கான அறிகுறிகள். குழந்தை பிறக்கும்போது எடை மிகவும் குறைந்திருத்தல் இந்த அறிகுறிகளில் ஒன்று — dysmaturity