தேடல் · Search: பிறப்பு முன் நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
பொதுவாக நிறைமாத மகப்பேற்றுக்கு முந்திய 4 மாதங்கள். அதாவது, 6ஆம் மாதம் முதல் 9ஆம் மாதம் வரை — antepartum
கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பதற்கு இயல்பாக அதன் தலை முன்னோக்கி அமைந்திருக்க வேண்டும். சில சமயம், கருப்பையில் குழந்தையின் பிட்டப் பகுதி முன்னோக்கி அமைந்திருக்கும். இதனை 'பிட்டப் பிறப்ப… — breech birth presentation
பூப்படைவதற்கு முன், கர்ப்பப்பையின் உள்வரியும், (கருப்) சினைப்பையின் சுரப்புச் சிறு பைகளும் வளர்தல் — proestrus