தேடல் · Search: பிறப்புறுப்பு சார்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

வாய் vāy பெயர்ச்சொல் · Noun variant
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
பிறப்பு தொடர்பான பிட்டங்கள் தொடர் புடைய — natal
பிறப்புறுப்புப் பகுதி மற்றும் தொடை சார்ந்த — genitocrural
சிறுநீர் மற்றும் பிறப்பு உறுப்புகள் தொடர்புடைய — urogenital
பிறப்புறுப்பு மற்றம் சிறுநீரக உறுப்புகள் சார்ந்த — genitourinary
பிறப்புறுப்பு piṟappuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
பாலுறுப்பு; உடலில் இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய உறுப்பு — sex organ
உடல் உறுப்புக்குரிய உயிர்ப்பொருள் சார்ந்த கரிமப் பொருள்களாலான — organic
உடலுறுப்புகள் பற்றிய குறிப்பாக உடல் தண்டுப்பகுதியில் சீரக்குழிவறைகளுக் குள்ளிருக்கும் பெரும் உறுப்புகள் — viscero
ஒர் உறுப்பை மட்டும் பாதிக்கிற நோவகற்று மருந்துகள், பசை மருந்துகள் ஆகியவை தொடர்புடைய — topical
1. ஒழுங்கற்ற பாக்டீரியா வளர்ச்சி. 2. பிறப்புறுப்புகளில் ஏற்படும் செயல்முறைக் கோளாறு — dysgonesis
பிறப்புறுப்புகள் piṟappuṟuppukaḷ similar
இனப்பெருக்க உறுப்புகள். அதாவது, ஆண், பெண்ணுக்கென்று அமைந்த தனிப் பாலுறுப்புகள் — genitals