தேடல் · Search: பிறந்தவுடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

குழந்தை பிறந்தபின் நிகழ்கிற — postnatal
பிரவுடன் piravuṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருமையுள்ளவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பின்பிறந்தான் piṉpiṟantāṉ பெயர்ச்சொல் · Noun similar
தம்பி
பிரசண்டன் piracaṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடுமையானவன்
பிராந்தகன் pirāntakaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிவு மயங்கியவன்
பிராந்தா pirāntā பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வாரம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிறந்தவம் piṟantavam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு ()
உடன்பிறந்தவன் uṭaṉpiṟantavaṉ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - உடன்பிறந்தவன் - சகோதரன்; தமையன் .
உடன்பிறந்தான் uṭaṉpiṟantāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாய் தந்தையருக்குத் தன்னுடன் கூடப்பிறந்தவன்; உடன்பிறந்தான் தன்னைவிட மூத்தவன் ஆயின் அண்ணா என்றும், இளையவன் ஆயின் தம்பி என்றும் பெயர்.
பிரண்டை piraṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கொடி வகை
பிராந்தம் pirāntam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிராந்தி, 1.
பிராந்தல் pirāntal பெயர்ச்சொல் · Noun similar
பாய் மரங்களுக்குப் பக்கவாதாரமாய்க் கட்டுங் கயிறு ()
பிறந்தை piṟantai similar
பிறவி, பிறந்தகம், சுபாவம், துன்பம்
பிரான் pirāṉ பெயர்ச்சொல் · Noun similar
தலைவன், தேவன், இறைவன் — lord, god]
பிறன் piṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
வேறொருவன்; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142)
காட்டுப் பீ kāṭṭup pī பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம்
குழந்தைக் கொலை kuḻantaik kolai meaning
பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கம், பெரும்பாலும் தாய் உடந்தையாக இருக்கும் நிலையுடைய குழந்தைக் கொலை — infanticide
அகாண்டபாத சாதம் akāṇṭapāta cātam பெயர்ச்சொல் · Noun meaning
பிறந்தவுடன் இறத்தல்